இலங்கைக்கு எதிரான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரான்ஸ்
இலங்கையின் சமீபத்திய வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பிரான்ஸ் அரசாங்கம் தனது குடிமக்களுக்கு இலங்கையில் பயணம் செய்யும் போது அதிக விழிப்புடன் இருக்குமாறு பரிந்துரைத்துள்ளதுடன் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா வாகனங்களுக்கான எரிபொருள் விநியோகங்கள் சாதகமாக இருப்பதாகவும் உள்ளூர் பயண நிறுவனங்களுடன் பயணத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லுமாறும் சுற்றுலாப் பயணிகளை பிரான்ஸ் ஆலோசனை வழங்கியுள்ளது
இலங்கைக்கு எதிரான பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது பிரான்ஸ்
Reviewed by Author
on
August 18, 2022
Rating:

No comments:
Post a Comment