500 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பாவில் கடும் வறட்சி
இந்நிலைமையால் ஐரோப்பாவின் முக்கிய நதிகளான ரைன் போன்றவற்றில் நீர் வற்றி வருவதனால் நீரோடைகள் மற்றும் ஆறுகளில் உள்ள மீன் வளங்கள் கூட அழிந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். ஐரோப்பாவில் சில காலத்திற்கு மழை பெய்யும் அறிகுறியே இல்லை என ஐரோப்பிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
500 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பாவில் கடும் வறட்சி
Reviewed by Author
on
August 18, 2022
Rating:

No comments:
Post a Comment