இலங்கையில் திருமண நிகழ்வுகளில் கலந்துகொண்ட 600 பேருக்கு ஏற்பட்ட துயரம்!
பரிசோதனைக்கு சென்ற நீர்
ஹோட்டலில் உணவு உண்டவர்களுக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது. ஹோட்டலின் நீரால் இவ்வாறு ஒவ்வாமை ஏற்பட்டிருக்கக்கூடும் என ஊகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் ஹோட்டலின் நீர் மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக பேராதனை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் திருமண நிகழ்வுகளில் கலந்துகொண்ட 600 பேருக்கு ஏற்பட்ட துயரம்!
Reviewed by Author
on
August 18, 2022
Rating:

No comments:
Post a Comment