அண்மைய செய்திகள்

recent
-

மின்சார பாவனையாளர்களுக்கு அவசர இலக்கம் அறிமுகம்

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மின்சார பாவனையாளர்களுக்கு உதவுவதற்கு அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 077 5 687 387 என்ற இலக்கத்தின் ஊடாக மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.


மின்சார பாவனையாளர்களுக்கு அவசர இலக்கம் அறிமுகம் Reviewed by Author on September 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.