உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்த புத்தாண்டு!
உலகில் சூரியன் உதிக்கும் முதல் நாடாக நியூசிலாந்து உள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணியளவில் நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி ஆனவுடன் அந்நாட்டு மக்கள் ஆட்டம், பாட்டம், வானவேடிக்கை என கோலாகலமாக புத்தாண்டை கொண்டாடினர்.
இந்நிலையில் கண்ணை கவரும் வகையில் நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது
உலகின் முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்த புத்தாண்டு!
Reviewed by Author
on
January 01, 2023
Rating:

No comments:
Post a Comment