அண்மைய செய்திகள்

recent
-

கட்டார், சிரியா அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

 கட்டாரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீது ஈரான் சற்றுமுன்னர் தாக்குதல் நடத்தியுள்ளது. 


இதேவேளை, சிரியாவில் உள்ள அமெரிக்க இராணுவத் தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.



கட்டார், சிரியா அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல் Reviewed by Vijithan on June 23, 2025 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.