சாதித்து காட்டிய மன்னார் – புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய உதைபந்தாட்ட இறுதி போட்டி (20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு) யில்,
மன் / புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி மற்றும் கொழும்பு ஹமீட் அல் ஹுசேனியா கல்லூரி அணிகள் மோதின.
பரபரப்பான இந்த இறுதி போட்டியில்,
ஹமீட் அல் ஹுசேனியா கல்லூரி அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் மூலம்
தேசிய அளவில் இரண்டாம் இடம் (Runner-up) 🥈 பெற்ற
மன் / புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி
மன்னார் மண்ணுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளது.
சாதித்து காட்டிய மன்னார் – புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி
Reviewed by Vijithan
on
January 31, 2026
Rating:
Reviewed by Vijithan
on
January 31, 2026
Rating:


No comments:
Post a Comment