அண்மைய செய்திகள்

recent
-

பெருக்கமரம்-The Baobab tree

மன்னார் நகரப் பகுதியில் நகரத்தில் உள்நுளைகையில் அல்லது வெளியேறும் இடத்தில் பாலத்திற்கு அருகில் மூர்வீதியில் ஏறத்தாழ 1 கிலோமீட்டர் தொலைவில் சித்திவிநாயகர் கல்லூரிக்கு சற்றே அப்பால் உள்ள பள்ளிமுனை கிராமத்தில்  பெருக்க மரம் ஒன்றுள்ளது. இது பருமனில் பெருத்தவண்ணமுள்ளது. இதை அருகில் உள்ள தேவாலயம் ஒன்று பராமரித்து
வருகின்றது பெருக்கமரம் என்ற நீண்ட வயதும் அடி பெருத்ததுமான மரம் நிற்கிறது. ஆயிரம் வருசத்துக்கும் அதிகமான காலம் இந்த வகை மரங்கள் நிற்கிறது .இந்த மரங்களை குதிரைகளுக்கான உணவுக்காக அரேபியர்கள் கொண்டுவந்திருக்கிறார்கள்.
பல சுற்றுலா பயணிகள் இவ் மரத்தை பார்வையிட்டு வருகின்றனர்



The Baobab tree is native to Africa and is found in Madagascar, Australia, India and Sri Lanka. Arab traders are thought to have brought this tree to Sri Lanka to feed their camels with Baobab leaves














The Baobab tree



The Baobab tree is also called the ‘bottle tree’ or the ‘upside down tree’ because of its strange shape. Sri Lankans call it ‘Aligaha’ (elephant tree) as the bark of the tree resembles the skin of an elephant. The fruit of this tree which is the size of a melon is eaten by monkeys and is called the monkey bread tree in Africa.
The characteristic feature of this tree is the large circumference of the trunk compared to its height . There are about 60 to 70 Baobab trees in Sri Lanka, mainly in the Mannar and Puttalam districts and a few in Jaffna.
The largest and oldest Baobab tree is found in Pullimunai in Mannar, which is estimated to be 700 to 800 years old. Its circumference is 19.5 meters and height 7.5 meters. This is the tree with the largest diameter in Sri Lanka.
The Baobab tree is native to Africa and is found in Madagascar, Australia, India and Sri Lanka. Arab traders are thought to have brought this tree to Sri Lanka to feed their camels with Baobab leaves. These trees are one of the oldest living trees on earth, along with the Red Wood trees of California, Cedars of Lebanon and the sacred Bo tree at Anuradhapura. Some Baobab trees in Africa are estimated to be over 5,000 years old. The Baobab tree has several uses to man. Its bark produces a strong fiber and could be woven into strong roaps and is used in Africa to tie Elephants. Its seeds and leaves are eaten and various parts of the tree are used in indigenous African medicines.
When the trunk of the tree decays it hollows out at the center, and can hold large amounts of water. AS water is scarce in most parts of Africa this becomes a very useful source.
If you visit Mannar make it a point to see the largest Baobab tree in Sri Lanka at Pallimunai.


பெருக்கமரம்-The Baobab tree Reviewed by NEWMANNAR on January 17, 2013 Rating: 5

1 comment:

Angelo said...

இதே போன்று மன்னார் தீவின் பல பகுதிகளிலும் காணப்பட்ட பல பெருக்கு மரங்கள் கடந்த காலங்களில் அழிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் தலைமன்னார் வீதியில் இன்னும் சில மரங்கள் காணப்படுவதை நாம் அறிவோம்.

மன்னார் மாவட்டத்திற்கே உரித்தான இப்பெருமையை காப்பாற்றிக்கொள்ள மன்னார் மக்களும் மன்னார் நகர சபையும் ஆவன செய்வார்கள் என நம்புகிறேன்.

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.