அண்மைய செய்திகள்

recent
-

எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் ம.வி பாடசாலையில் தரம்-01 மாணவர்கள் வரவேற்பு.(படங்கள் )



மன்னார் எருக்கலம்பிட்டி கிழக்கு அரசினர் முஸ்ஸிம் ம.வி பாடசாலையில் இவ்வருடம் தரம் -01 இல் அனுமதிக்கப்படும் மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று புதன் கிழமை இடம் பெற்றது.


இதன் போது சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மன்னார் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எம்.ஏ.நிஸாபா சாபீ அவர்கள் மாணவர்களுக்காண பயிற்சி கொப்பிகளை வழங்கி கௌரவித்தார்.





(மன்னார் நிருபர் வினோத் )

எருக்கலம்பிட்டி முஸ்ஸிம் ம.வி பாடசாலையில் தரம்-01 மாணவர்கள் வரவேற்பு.(படங்கள் ) Reviewed by NEWMANNAR on January 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.