அண்மைய செய்திகள்

recent
-

வானத்தில் படத்தின் பேனர் - ரா படக்குழுவினர் புது முயற்சி


ஹாலிவுட், கோலிவுட் படங்கள் அனைத்தும் வெளியிடுவதில் அப்படக்குழுவினர் ஏதாவது ஒரு முயற்சியை கடைப்பிடிப்பர். தற்போது தமிழில் உருவாகி வரும் ரா படக்குழுவினர் முதன்முறையாக புதுவிதமாக படத்தின் பேனரை வானத்தில் பறக்க விட திட்டமிட்டுள்ளனர்.

இன்று 4 மணியளவில் மெரினா கடற்கரை காந்தி சிலை அருகில் விமானத்தின் மூலம் படத்தின் பேனரை பறக்க விட இருக்கின்றனர்இது இந்திய சினிமா விளம்பர வரலாற்றில் முதன் முறையாக செய்யும் விளம்பரமாகும்.
வானத்தில் படத்தின் பேனர் - ரா படக்குழுவினர் புது முயற்சி Reviewed by NEWMANNAR on November 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.