அண்மைய செய்திகள்

recent
-

விரதமிருந்து நடித்த அனுஷ்கா!

‘ருத்ரம்மா தேவி’ படத்தில் நடித்தபோது, திடீரென்று அனுஷ்கா பயன்படுத்திய நகைகள் திருடு போயின. அவ்வளவும் ஒரிஜினல் நகைகள். இதனால் ஆடிப்போன படக் குழுவினர், இதை அபசகுனமாகக் கருதி டென்ஷன் ஆனார்கள்.உடனே அனுஷ்காவிடம், பரிகார பூஜை செய்யும்படி கேட்டுக்கொண்டார்கள். 

தெய்வத்தின் மீது அதிக நம்பிக்கையுள்ள அனுஷ்கா, அவர்களின் திருப்திக்காக உடனே பரிகார பூஜை செய்தார்.இந் நிலையில், அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து பூசணிக்காய் சுற்றிவிட்டார்கள். படப்பிடிப்பு நடந்த நாட்களில், முழுமையாக விரதத்தைக் கடைப்பிடித்து நடித்தார் என்பதுதான் அனுஷ்காவைப் பற்றிய லேட்டஸ்ட் தகவல். இந்தப் படம் தெலுங்கில் வெளியாகும் அதேநாளில், தமிழிலும் ‘டப்’ செய்யப்படுகிறது.

விரதமிருந்து நடித்த அனுஷ்கா! Reviewed by NEWMANNAR on December 06, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.