அண்மைய செய்திகள்

recent
-

பரீட்சை முடிவு - யாழில் வெளியான காமெடிப் பாடல்

பரீட்சை முடிவு - யாழில் வெளியான காமெடிப் பாடல் - Cineulagamகலொக் கணநாதன் உஷாந்தன், மதீசன் தனபாலசிங்கம், & உஷாந் ஆகியோர் நடிப்பில் மதீசன் தனபாலசிங்கம் இசையமைத்திருக்கும் பாடல் பரீட்சை முடிவு.சரவணன், கஜேந்திரன் ஆகியோர் வரிகளை எழுதி இருக்கும் இப்பாடலை சிவா அனு, உஷாந்த் ஒளிப்பதிவை செய்துள்ளனர்.வெரும் ஐந்து மணி நேரத்தில் இப்பாடலை பாடல் குழுவினர் இயக்கியுள்ளனர். பரீட்சை முடிந்தது என்று நிம்மதியாக இருக்கும் நேரத்தில் ரிசல்ட் என்ற வார்த்தையை கேட்டதும் எப்படி ஒருவரின் மனநிலை இருக்கிறது என்பதை கூறுகிறது பாடல்.
பரீட்சை முடிவு - யாழில் வெளியான காமெடிப் பாடல் Reviewed by NEWMANNAR on December 30, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.