அண்மைய செய்திகள்

recent
-

பிரபல கொமடி நடிகர் செல்லத்துரை மரணம்


பிரபல கொமடி நடிகர் செல்லத்துரை  உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.
பல படங்களில் வடிவேலுவுடன் கொமடி காட்சிகளில் நடித்தவர் செல்லத்துறை.

இவரின் வயது 74. சில நாட்களாகவே சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அரசு மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.
பிரபல கொமடி நடிகர் செல்லத்துரை மரணம் Reviewed by NEWMANNAR on February 08, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.