அண்மைய செய்திகள்

recent
-

சாதித்துக் காட்டியது நானாட்டான் ம.வித்தியாலயம்

வட­மா­கா­ணப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான தட­க­ளத் தொட­ரில் 20 வயது பெண்கள் பிரிவு குண்­டெ­றி­த­லில் மன்­னார் நானாட்­டான் மகா வித்­தி­யா­ல­யத்­துக்குத் தங்­கப் பதக்­கம்
கிடைத்­தது.

யாழ்ப்­பா­ணம் துரை­யப்பா விளை­யாட்டு மைதா­னத்­தில் நேற்று ஆரம்­ப­மான
இந்­தப் போட்­டி­கள் எதிர்­வ­ரும் திங்­கட்­கி­ழமை வரைக்­கும் நடை­பெ­ற­வுள்­ளன.

மன்­னார் நானாட்­டன் மகா வித்­தி­யா­லத்­தைச் சேர்ந்த எம்.மனுஜா 7.96 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து தங்­கப் பதக்­கத்­தை­யும், தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யைச் சேர்ந்த எஸ்.தர­ணியா 7.78 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெள்­ளிப் பதக்­கத்­தை­யும், பருத்­தித்­துறை மெத­டிஸ்த பெண்­கள் உயர்­த­ரப் பாட­சா­லை­யைச் சேர்ந்த ப.அஜித்தா 7.58 மீற்­றர் தூரத்­துக்கு எறிந்து வெண்­க­லப் பதக்­கத்­தை­யும் தம­தாக்­கி­னர்.
சாதித்துக் காட்டியது நானாட்டான் ம.வித்தியாலயம் Reviewed by NEWMANNAR on July 07, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.