அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண பதில் கல்வி அமைச்சராக சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பெறுப்பேற்பு-(படம்)



வடமாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரன் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக இந்தியா சென்றுள்ள நிலையில் அவர் நாடு திரும்பும் வரை வடமாகாண பதில் கல்வி அமைச்சராக சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்று 28 ஆம் திகதி தொடக்கம் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை பதில் கல்வி அமைச்சராக செயற்படுவார்.

வடமாகாண பதில் கல்வி அமைச்சராக சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் பெறுப்பேற்பு-(படம்) Reviewed by Author on November 29, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.