அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் சாவகச்சேரி நகரசபையில் 7 வேட்பாளர்கள் விலகல்....


இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் சாவகச்சேரி நகரசபையில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 7 வேட்பாளர்கள் தாம் தேர்தலில் போட்டியிடாது விலகுவதாக தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் சாவகச்சேரி நகரசபையில் 7 வேட்பாளர்கள் விலகல்.... Reviewed by Author on December 16, 2017 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.