அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் வைத்தியர்கள் 24மணி நேர பணிப்புறக்கணிப்பு : நோயாளிகள் அவதி



சைட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (30.01.2018) மீண்டும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இன்று காலை 8 மணிமுதல் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னேடுக்கப்படுகின்றது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் வைத்தியர்கள்  இன்று (30.01.2018) காலை 8.00 மணி தொடக்கம் நாளை காலை 8.00மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில்வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு, கிளினிக் சேவைகள் முழுமையாக இயங்காமையினால் நோயாளர்கள் பாரிய அசேகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.










வவுனியாவில் வைத்தியர்கள் 24மணி நேர பணிப்புறக்கணிப்பு : நோயாளிகள் அவதி Reviewed by Author on January 30, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.