அண்மைய செய்திகள்

recent
-

ஆரோக்கிய வாழ்வுக்கு-HEALTH LIFE


ஆரோக்கிய வாழ்வுக்கு -
நமது ஆரோக்கியமான் வாழ்வுக்கு உணவும் சுகாதாரமும் மிகவும் அவசியமானது.
  • காலை சாப்பாடு 70- 80 % வயிறு நிரம்ப சாப்பிடுங்கள்.
  • மதிய உணவு -60-70% வயிறு நிரம்ப சாப்பிடுங்கள்
  • இரவு உணவு -50- 60% வயிறு நிரம்ப சாப்பிடுங்கள் .

காலை வேலை உணவு உட்கொள்ளாமல் இருப்பதோ,இரவு வேளையில் பரோட்டா,சிக்கன் என வெளுத்து கட்டுவதோ உடற்பருமனுக்கும்,சர்க்கரை வியாதி,இதய நோய்களுக்கு வழிவகுக்கும்.

ஆரோக்கிய வாழ்வுக்கு-HEALTH LIFE Reviewed by Author on March 02, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.