அண்மைய செய்திகள்

recent
-

இந்தியன்-2 இப்படித்தான் இருக்குமாம், வெளிவந்த தகவல்


கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் 20 வருடத்திற்கு முன் வந்த படம் இந்தியன். இப்படம் அந்த சமயத்திலேயே ரூ 50 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் தற்போது இந்தியன் இரண்டாம் பாகத்திற்கான வேலைகளில் ஷங்கர் பிஸியாகவுள்ளார்.

அப்படியிருக்க கமல் சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி ஷோவில் ‘அரசியலுக்காக தான் நான் எத்தனையோ படம் இருந்து இந்தியனை தேர்ந்தெடுத்தேன்.

ஷங்கர் எழுத்தில் தயாராகவிருக்கும் இப்படத்தில் தற்போது நடக்கும் அரசியல் கொடுமைகளை அப்படியே தைரியமாக இதில் சொல்லவிருக்கின்றோம்’ என கமல் தெரிவித்துள்ளார்.

இந்தியன்-2 இப்படித்தான் இருக்குமாம், வெளிவந்த தகவல் Reviewed by Author on May 21, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.