ரஜினிக்கு பிறகு இதை விஜய்யிடம் தான் பார்க்கின்றேன்,
தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு யார் என்பது இன்னும் கேள்விக்குறியாக தான் உள்ளது. ஆனால், ரஜினிக்கு கொஞ்சம் அருகில் இருப்பது தளபதி விஜய் தான்.
அவரை போலவே வசூலில் படத்திற்கு படம் மைல் கல்லை தொடுகின்றார், இந்நிலையில் நடிகர் ராதாரவி தற்போது விஜய்யுடன் சர்கார் படத்தில் நடித்து வருகின்றார்.
அந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து ராதாரவியிடம் கேட்கையில் ‘தமிழ் சினிமாவில் சொன்ன நேரத்திற்கு வருபவர்கள் ஒரு சிலர் தான்.
இதற்கு முன் ரஜினி அப்படியிருந்தார், அதன் பிறகு அந்த குவாலிட்டியை விஜய்யிடம் பார்க்கின்றேன்’ என கூறியுள்ளார்.
ரஜினிக்கு பிறகு இதை விஜய்யிடம் தான் பார்க்கின்றேன்,
Reviewed by Author
on
July 02, 2018
Rating:
No comments:
Post a Comment