அண்மைய செய்திகள்

recent
-

உலகில் மூன்றில் ஒரு பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர்: ஆய்வில் தகவல் -


நவம்பர் 25 ஆம் திகதி பெண்களுக்கு எதிராக வன்முறை அகற்றுவதற்கான சர்வதேச நாள் ( International Day for the Elimination of Violence Against Women) ஆகும்.
உலகில் மூன்றில் ஒரு பெண்கள் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில், ஜேர்மனில் பெண்கள் குறிப்பாக பாதுகாப்பாக உணர வேண்டும் என்று கருதப்படும் இடங்களில் ஆபத்து உள்ளது.

புள்ளிவிபரங்களின்படி, ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு பெண் அச்சுறுத்தப்படுவது, அடித்து துன்புறுத்தப்படுவது, மன அழுத்தம், பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது.

ஜேர்மன் பெடரல் குற்றவியல் அலுவலகத்தின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குற்றவாளிகள் வழக்கமாக கணவன்மார்கள், உள்நாட்டு நபர்கள் அல்லது 30 முதல் 39 வயதிற்கு உட்பட்ட ஆண் குடும்ப உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது.

உலகில் மூன்றில் ஒரு பெண்கள் வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர்: ஆய்வில் தகவல் - Reviewed by Author on November 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.