அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் வருடாந்தம் ஒருவர் எத்தனை கிலோ கிராம் அரிசியை சாப்பிடுகிறார்? -


இலங்கையில் வருடாந்தம் ஒரு நபர் சராசரியாக 169 கிலோ கிராம் அரிசியை உணவுக்காக பயன்படுத்துவதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
2013 ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான புள்ளிவிபரங்களில் அடிப்படையில் சனத் தொகை மற்றும் புள்ளிவிபர திணைக்களம் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் வருடாந்தம் ஒரு நபர் 132 கிலோ கிராம் காய்கறியை உணவுக்காக பயன்படுத்துகிறார். அத்துடன் ஒருவர் 42 கிலோ கிராம் பழங்களை உண்கிறார்
. மேலும் ஒருவர் வருடாந்தம் 34 கிலோ கிராம் பாலை பருகிறார். இதனை தவிர இலங்கையில் வருடாந்தம் சரா சரியாக ஒருவர் 32 கிலோ கிராம் மீனை உண்பதுடன் 10 கிலோ கிராம் இறைச்சினை உண்கிறார் எனவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் வருடாந்தம் ஒருவர் எத்தனை கிலோ கிராம் அரிசியை சாப்பிடுகிறார்? - Reviewed by Author on July 31, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.