அண்மைய செய்திகள்

recent
-

முதல் வார முடிவில் ஆதித்ய வர்மா தமிழ்நாட்டில் இத்தனை கோடி வசூலா?


நடிகர் விக்ரம் தன்னுடைய படத்தை தாண்டி தனது மகன் நடிக்கும் முதல் படத்திற்கு நேரம் பார்க்காமல் உழைத்துள்ளார்.

படத்தில் நடிப்பது முதல் டப்பிங் வரை ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து சொல்லிக் கொடுத்துள்ளார். இதனை அவரது மகனே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

பொதுவாக ரிமேக் என்றால் சிலர் சொதப்பி விடுவார்கள், ஆனால் ஆதித்ய வர்மா படக்குழு அப்படி செய்யவில்லை என பாராட்டி வருகின்றனர்.

தற்போது என்ன தகவல் என்றால் முதல் வார முடிவில் படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 7.86 கோடி வசூலித்துள்ளதாம்.

முதல் வார முடிவில் ஆதித்ய வர்மா தமிழ்நாட்டில் இத்தனை கோடி வசூலா? Reviewed by Author on November 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.