அண்மைய செய்திகள்

recent
-

திரையுலகில் இதுவே முதன்முறை.. சூரரை போற்று படத்தின் புதிய தகவல்


சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் சூரரை போற்று.

இப்படத்தில் டீசர் மற்றும் மாறா தீம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை அடைந்தது.

இந்நிலையில் இப்படம் விமான துறையை சார்ந்தது என்பதினால் இப்படத்தின் இசை வெளியிட்டு விழாவை விமான நிலையத்தில் நடத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இதுவே முதன் முறையாக திரையுலகில் ஒரு படத்திற்கு ஏற்படும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

திரையுலகில் இதுவே முதன்முறை.. சூரரை போற்று படத்தின் புதிய தகவல் Reviewed by Author on February 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.