அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையின் முதலாவது மரணம்

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையின் முதலாவது மரணம்  03.28. 2020  பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாரவில பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் எனவும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் இலங்கையின் முதலாவது மரணம் Reviewed by Author on March 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.