அண்மைய செய்திகள்

recent
-

இயக்கச்சி வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு....!!!

இயக்கச்சி பகுதியை சேர்ந்த 44 வயதுடைவரே உயிரிழந்துள்ளார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட குண்டு ஒன்றை சோதனைக்கு உட்படுத்த முயற்சித்தபோது, அது வெடித்தமையினால் காயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்...



மேலதிக தகவல்களுக்கு..👇
http://www.newmannar.lk/2020/07/newmannar_73.html
இயக்கச்சி வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழப்பு....!!! Reviewed by Author on July 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.