அண்மைய செய்திகள்

recent
-

பாராளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள்

 தேர்தலில் போட்டியிட்ட பாராளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள் பின்வருமாறு,

01. யாழ் மாவட்டம்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி
அங்கஜன் ராமநாதன் - 36,365 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி
சிவஞானம் ஶ்ரீதரன் - 35,884 வாக்குகள்
எம்.ஏ சுமந்திரன் - 27,834 வாக்குகள்
தர்மலிங்கம் சித்தார்த்தன் - 23,840 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
டக்லஸ் தேவனந்தா - 32,146 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

கஜேந்திர குமார் பொன்னம்பலம் - 31,658 வாக்குகள்

தமிழ் மக்கள் தேசிய கூட்டணி
சி.வி விக்னேஸ்வரன் - 21,554 வாக்குகள்

02. வன்னி மாவட்டம்


ஐக்கிய மக்கள் சக்தி
ரிஷாட் பதியுதீன் - 28,203 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி
சார்ல்ஸ் நிர்மலநாதன் - 25,668 வாக்குகள்
செல்வம் அடைகலநாதன் - 18,563 வாக்குகள் 

வினோநோகராதலிங்கம் - 15,190 வாக்குகள்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி

காதர் மஸ்தான் - 13,454 வாக்குகள்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி
குலசிங்கம் திலீபன் - 3,203 வாக்குகள்

03. திருகோணமலை மாவட்டம்

ஐக்கிய மக்கள் சக்தி
எஸ்.எம் தௌபீக் - 43, 759
இம்ரான் மஹ்ரூப் - 39,029

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கபில நுவன் அத்துகோரல - 30, 056

இலங்கை தமிழரசு கட்சி
ஆர்.சம்பந்தன் - 21, 422

04. மட்டக்களப்பு மாவட்டம்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள்
சிவனேசதுறை சந்திரகாந்தன் - 54,198

இலங்கை தமிழரசு கட்சி
சாணக்யா ராஹுல் - 33,332
கோவிந்தன் கருணாகரன் - 26, 382
ஶ்ரீங்கா பொதுஜன பெரமுன
சதாசிவம் வியாழேந்திரன் - 22,218

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
அஹமட் செய்னுலாப்தீன் நசீர் - 17,599

05. திகாமடுல்ல மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

விமலவீர திஸாநாயக்க - 63,594
டீ.சி வீரசிங்க - 56,00
திலக் ராஜபக்ஷ 54,203

ஐக்கிய மக்கள் சக்தி
எம்.எச்.எம் ஹரீஸ் - 36,850
பைஸல் காசிம் -29,423
தேசிய காங்கிரஸ்
ஏ.எச்.எம் அதாவுல்ல - 35,697

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
மொஹமட் முஸரப் -18,389

06. கண்டி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
திலும் அமுனுகம - 171,758
மஹிந்தானந்த அளுத்கமகே - 161,471
லொஹன் ரத்வத்த - 140,917
அநுராத ஜயரத்ன - 140,798
கெஹலிய ரம்புக்வெல்ல - 110,832
வசந்த யாபா பண்டார - 108,940
குணதிலக ராஜபக்ஷ - 49,317
உதயன சாமிந்த கிரிந்திகொட - 39,904

ஐக்கிய மக்கள் சக்தி
ரவூப் ஹக்கீம் - 83,398
அப்துல் ஹலீம் - 71,063
எம். வேலுகுமார் - 57,445
லக்ஷமன் கிரியெல்ல - 52,311

07. நுவரெலியா மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஜீவன் தொண்டமான் - 109,155 வாக்குகள்
சீ.பீ ரத்நாயக்க - 70,871 வாக்குகள்
எஸ்.பீ திஸாநாயக்க - 66,045 வாக்குகள்
மருதபாண்டி ரமேஸ்வரன் - 57,902 வாக்குகள்
நிமல் பியதிஸ்ஸ - 51,225 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
பழனி திகாம்பரம் - 83,392 வாக்குகள்
வேலுசாமி இராதாகிருஸ்ணன் - 72,167 வாக்குகள்
மயில்வாகனம் உதயகுமார் - 68,119 வாக்குகள்

08. பதுளை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நிமல் சிறிபால த சில்வா - 1,41,901
சுதர்ஷன தெனிபிட்டிய - 71,766
தேனுக விதானகமகே - 68,338
சாமர சம்பத் தஸநாயக்க - 66,393
டிலான் பெரேரா - 53,081
ஜானக திஸ்ஸகுட்டியாராச்சி - 50,151

ஐக்கிய மக்கள் சக்தி

வடிவேல் சுரேஸ் - 49,762
அரவிந்தகுமார் - 45,491
சமிந்த விஜேசிறி - 36,291

09. காலி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
ரமேஷ் பத்திரன - 205,814 வாக்குகள்
சம்பத் அத்துகோரல - 128,331 வாக்குகள்
மொஹன் சில்வா - 111,626 வாக்குகள்
சந்திம் வீரக்கொடி - 84,984 வாக்குகள்
இசுறு தொடங்கொட - 71,266வாக்குகள்
ஷான் விஜயலால் த சில்வா - 67,793 வாக்குகள்
கீதா குமாரசிங்க - 63,357வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
கயந்த கருணாதிலக - 50,097 வாக்குகள்
மனூஷ நாணயக்கார - 47,399 வாக்குகள்

10. மாத்தறை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நிபுன ரணவக்க - 131,010 வாக்குகள்
கருணாதாஸ கொடிதுவக்கு - 114,319 வாக்குகள்
டலஸ் அழகப்பெரும - 103,534 வாக்குகள்
காஞ்சன விஜசேகர - 96,033 வாக்குகள்
மஹிந்த யாப்ப அபேவர்தன - 80,595 வாக்குகள்
வீரசுமன வீரசிங்க - 77,968 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
புத்திக பத்திரன - 44,839 வாக்குகள்

11. ஹம்பாந்தோட்டை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

நாமல் ராஜபக்ஷ - 166,660
டி.வி ஷானக்க - 128,805
மஹிந்த அமரவீர - 123,730
சமல் ராஜபக்ஷ - 85,330
உபுல் கலப்பத்தி - 63,369
அஜித் ராஜபக்ஷ - 47,375

ஐக்கிய மக்கள் சக்தி
திலிப் வெதாராச்சி - 25,376

12. பொலன்னறுவ மாவட்டம்


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மைத்திரிபால சிறிசேன - 111,137 வாக்குகள்
ரொஷான் ரணசிங்க - 90,615 வாக்குகள்
சிறிபால கம்லத் - 67,917 வாக்குகள்
அமரகீர்த்தி அதுகோரல - 45,939 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி

கிங்ஸ் நெல்சன் - 22,392 வாக்குகள்

13. மொனராகல மாவட்டம்


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

சசீந்திர ராஜபக்ஷ - 104,729 வாக்குகள்
குமாரசிறி ரத்னாயக்க - 91,530 வாக்குகள்
விஜித பெருகொட - 68,984 வாக்குகள்
ஜகத் புஷ்பகுமார - 66,176 வாக்குகள்
கயாஷான் விஜேசிங்க - 45,384 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
தர்மசேன விஜேசிங்க - 20,662 வாக்குகள்

14. மாத்தளை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

ஜனக பண்டார தென்னகோன் - 73,296 வாக்குகள்
நாலக பண்டார கோட்டோகொட - 71,404 வாக்குகள்
பிரமித பண்டார தென்னகோன் - 67,776 வாக்குகள்
ரோஹண திஸாநாயக்க - 50,368 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி
ரோஹினி குமாரி கவிரத்ன - 27,587 வாக்குகள்

15. கேகாலை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
கனக ஹேரத் - 128,592 வாக்குகள்
ரஞ்சித் சியாபலாபிட்டிய - 103,300 வாக்குகள்
தாரக பாலசூரிய - 96,763 வாக்குகள்
ராஜிகா விக்ரமசிங்க - 68,802 வாக்குகள்
துஷ்மன்த மித்ரபால - 58,306 வாக்குகள்
சுதத் மஞ்சுல - 45,970 வாக்குகள்
உதயகாந்த குணதிலக - 46,628 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி

கபீர் ஹசீம் - 58,716 வாக்குகள்
சுஜித் சஞ்சய - 28,082 வாக்குகள்

16. கண்டி மாவட்டம்


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
திலும் அமுனுகம - 171,758
மஹிந்தானந்த அளுத்கமகே - 161,471
லொஹன் ரத்வத்த - 140,917
அநுராத ஜயரத்ன - 140,798
கெஹலிய ரம்புக்வெல்ல - 110,832
வசந்த யாபா பண்டார - 108,940
குணதிலக ராஜபக்ஷ - 49,317
உதயன சாமிந்த கிரிந்திகொட - 39,904

ஐக்கிய மக்கள் சக்தி
ரவூப் ஹக்கீம் - 83,398
அப்துல் ஹலீம் - 71,063
எம். வேலுகுமார் - 57,445
லக்ஷமன் கிரியெல்ல - 52,311

17. களுத்துறை மாவட்டம்


ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
விதுர விக்ரமநாயக்க - 147,958
ரோஹித அபேகுணவர்தன - 147,472
சஞ்சீவ எதிரிமான்ன - 105,973
பியல் நிஷாந்த - 103,904
ஜயந்த சமரவீர - 100,386
அனூப பஸ்குவல் - 97,777
லலித் எல்லாவல - 76,705
மஹந்த சமரசிங்க - 58,514

ஐக்கிய மக்கள் சக்தி
ராஜித சேனாரத்ன - 77,476
குமார வெல்கம - 77,083

18. இரத்தினபுரி மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
பவித்ரா வன்னியாராச்சி - 200,977
பிரேமலால் ஜயசேகர - 104,237
ஜானக வக்கும்புர - 101,225
காமினி வலேபொட - 85,840
அகில எல்லாவல - 71,179
வாசுதேவ நாணயக்கார - 66,991
முதிதா பிரியாந்தி - 65,923
ஜோன் செனவிரத்ன - 58,514

ஐக்கிய மக்கள் சக்தி
ஹேஷான் விஜய விதானகே - 60,426
வருண பிரியந்த லியனகே - 47,494
தலதா அதுகோரல - 45,105

19. அநுராதபுரம் மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
எஸ்.எம் சந்திரசேன - 139,368
சன்ன ஜயசுமன - 133,980
உத்திக பிரேமரத்ன - 133,550
செஹான் சேமசிங்க - 119,878
துமிந்த திஸாநாயக்க - 75,535
எச். நந்தசேன - 53,618
எஸ். குமாரசிறி - 49,030

ஐக்கிய மக்கள் சக்தி
இசாக் ரஹ்மான் - 49,290
ரோஹண பண்டார - 39,520

20. குருணாகலை மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன

மஹிந்த ராஜபக்ஷ - 527,364
ஜொன்ஸ்டன் பெரேரா - 199,203
குணபால ரத்னசேகர - 141,991
தயாசிறி ஜயசேகர - 112,452
அசங்க நவரத்ன - 82,779
சமன்பிரிய ஹேரத் - 66,814
டீ.பி.ஹேரத் - 61,954
அநுர பிரியதர்ஷன யாபா - 59,696
பியரத்ன ஹேரத் - 54,351
ஷாந்த பண்டார - 52,086
சுமித் உடுகும்புர - 51,134

ஐக்கிய மக்கள் சக்தி

நளின் பண்டார - 75,631
ஜே.சி அலவதுவல - 65,956
அசோக் அபேசிங்க - 54,512
துஷார இந்துனில் - 49,364

21. கொழும்பு மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
சரத் வீரசேகர - 328,092
விமல் வீரவங்ச - 267,084
உதய பிரபாத் கம்மன்பில - 136,331
விஜேதாஸ ராஜபக்ஷ - 120,626
பந்துல குணவர்தன - 101,644
பிரதீப் சமன் குமார - 91,958
தினேஸ் சந்திர ரூபசிங்க குணவர்தன - 85,287
மதுர விதானகெ - 70,205
பிரேமனாத் சீ தொலவத்த - 69,055
காமினி குலவங்ச லொகுகே - 62,543
சுசில் பிரேமஜயந்த - 50,321
ஜகத் குமார - 47,693

ஐக்கிய மக்கள் சக்தி
சஜித் பிரேமதாஸ - 305,744
எஸ்.எம் மரிக்கார் - 96,916
முஜிபுர் ரஹ்மான் - 87,589
ஹர்ஷ த சில்வா - 82,845
பாட்டாலி சம்பிக்க ரணவக்க - 65,574
மனோ கணேஷன் - 62,091

22. கம்பஹா மாவட்டம்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
நாலக்க கொடஹேவா - 325,479
பிரசன்ன ரணதுங்க - 316,544
இந்திக்க அனுருத்த - 136,297
சிசிர ஜயகொடி - 113,130
நிமல் லன்சா - 108,945
பிரதீப் வித்தான - 97,494
சுதர்ஷனி பெர்னாண்டோ - 89,329
பிரசன்ன ரணவீர - 83,203
ஹர்ஷனி குணவர்தன - 77,922
லசந்த அலகியவன்ன - 73,061
நலின் பெர்னாண்டோ - 69,800
மிலான் ஜயதிலக்க - 68,449
உபுல் மஹேந்திரா - 67,756

ஐக்கிய மக்கள் சக்தி
சரத் பொன்சேகா - 110,555
ரஞ்சன் ராமநாயக்க - 103,992
ஹர்ஷன ராஜகருணா - 73,612
காவிந்த ஜயவர்தன - 52,026

 

பாராளுமன்றத்திற்கு மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் விபரங்கள் Reviewed by Author on August 07, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.