அண்மைய செய்திகள்

recent
-

நானாட்டான் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா-Photos

 நானாட்டான் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா

மன்னார்   நிருபர்)

(10-09-2020)வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நானாட்டான் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா   இன்று வியாழக்கிழமை(10) மாலை நானாட்டான் பிரதேச செயலகத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

-நானட்டான் பிரதேச செயலாளர் எம்.சிறிஸ்கந்தகுமார் தலைமையில் இடம் பெற்ற குறித்த விழாவில் திருக்குறல் பற்றிய சிறப்புரை,நடன நிகழ்வுகள் இட் பெற்றதோடு,இடம் பெற்ற நிகழ்வகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுநானாட்டான் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த திருவள்ளுவர் விழா-Photos Reviewed by Author on September 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.