மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் அணிக்கு 5 பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட போட்டி
மன்னார் மாவட்ட உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் அணிக்கு 5 பேர் கொண்ட மாபெரும் உதைபந்தாட்ட போட்டி எதிர் வரும் சனி ஞாயிறு தினங்களில்(12,13) மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது
இதற்கு அனுசரணை வழங்குபவர்கள்
]மன்னார் நகரசபை முதல்வர் திரு .ஞானபிரகாசம் அன்ரனிடேவிட்சன்(ஜெராட்) ,NIKSAYA ENGINEERING PRIVATE LIMITED OWNER திரு. டக்சன் ,
மன்னார் நகரசபை உறுப்பினரும் SLF உரிமையாளரும் ஆகிய செல்வகுமரன் டிலான்,
SEA BREEZE OWNER திரு.நெப்போலியன் ,
பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களின் செயலாளர் திரு.வசந்தன் ,
KAZMEER TRANSPORT GRAND BAZZAR MANNAR OWNER MR. SATHATH,
METRO TECH MANNAR OWNER MR.I.ISTHIYAQ,
RAJEETH PHONE SHOP OWNER MR.RAJEETH,
DV SPORTS WEAR OWNER MR.DARANS,
PS CONSTRUCTION OWNER MR.PREMKUMAR,
NEW SIVAA BROTHER'S OWNER MR.PIRAPU & MR.DONBOSCO PERIES.

No comments:
Post a Comment