அண்மைய செய்திகள்

recent
-

கேள்வி அறிவித்தல் - 2020 மன்னார் நகர சபை

கேள்வி அறிவித்தல் - 2020
 மன்னார் நகர சபை 

மன்னார் நகர சபைக்குச் சொந்தமான புதிதாக நிறுவப்பட்ட மன்னார் பஸ்தரிப்பிடத்தில் அமையப்பெற்ற கடைகளை குத்தகைக்கு விடுவதற்கான கேள்விகள் கோரப்பட்டுள்ளன.

 கேள்விபத்திரம் வழங்கும் திகதி - 26.10.2020 - 17.11.2020 14.00 மணிவரை
 கேள்விப் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி 26.10.2020 - 17.11.2020 14.30 மணிவரை 
கேள்விகள் திறக்கப்படும் திகதி - 17.11.2020 பி.ப. 15.00 மணி கேள்விப்பத்திரங்களை நகர சபை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
 023-2222285




கேள்வி அறிவித்தல் - 2020 மன்னார் நகர சபை Reviewed by Author on November 04, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.