அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து இராணுவத் தளபதி விளக்கம்..!

நாட்டில் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அமைச்சரவை உறுப்பினர்கள், விசேட வைத்திய நிபுணர்களின் அறிவுறுத்தல்களுக்கமையவே எடுக்கப்படுவதாக கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணியின் பிரதானி இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். 

கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயலணி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்கும் வகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து இராணுவத் தளபதி விளக்கம்..! Reviewed by Author on August 09, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.