அண்மைய செய்திகள்

recent
-

பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியானது

புதிய மற்றும் பழைய பாடத்திட்டத்தின் கீழ் 2020 உயர்தரப் பரீட் சை பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி குறித்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 அத்துடன், பல்கலைக்கழக Z -Score அடுத்த மாதம் வெளியாகும் என பல்கலைக்கழக ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான மேலதிக விபரங்களை https://ugc.ac.lk/ என்ற இணையத்தளத்துக்குப் பிரவேசிப்பதற்கு மூலம் அறிந்து கொள்ளமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக நுழைவுக்கான மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியானது Reviewed by Author on September 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.