மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசைகளில் மக்கள்
ஒரு வாடிக்கையாளருக்குக் குறைந்த அளவிலேயே மண்ணெண்ணெய் வழங்கப்படுகின்றமை தெரிய வருகிறது.
சமையல் எரிவாயு விலை உயர்வால் சிலர் மண்ணெண் ணெய் பாவனைக்கு முற்பட்டதால் தான் மக்கள் நீண்ட வரிசையில் நிற்பதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் தெரி விக்கின்றனர்.
மண்ணெண்ணெய்க்காக நீண்ட வரிசைகளில் மக்கள்
Reviewed by Author
on
November 03, 2021
Rating:
No comments:
Post a Comment