அண்மைய செய்திகள்

recent
-

ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – திராய்மடு பகுதியில் ரயிலுடன் மோதி ஒருவர் இன்று (05) உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு – திராய்மடு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 43 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். இன்று அதிகாலை மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதியே அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ரயிலுடன் மோதி ஒருவர் உயிரிழப்பு Reviewed by Author on December 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.