பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கத் தீர்மானம்
அதன்படி, கொவிட் நோய் பரவாமல் தடுக்கவும் தடுப்பூசி போடாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கவும் சட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள் ளது.
இதைக் கருத்தில் கொண்டு, எதிர்காலத்தில் பொது இடங்களுக்குள் நுழையும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கொவிட் குழு முடிவு செய்துள்ளது.
பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்கத் தீர்மானம்
Reviewed by Author
on
December 10, 2021
Rating:
No comments:
Post a Comment