மன்னாரில் மீன்பிடிக்க சென்ற மீனவன் கடலில் விழுந்து பலி
இருப்பினும் குறித்த நபர் மீட்கப்படாத நிலையில்
இன்றைய தினம் செளத்பார் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஜாக்கிலின் றாகலின் சடலத்தை மீட்டுள்ளனர் ஜாக்கிலின் திருமணமானவர் என்பதுடன் 4 வயது மற்றும் 2 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையும் ஆவர்
சம்பவ இடத்திற்கு வருகை தந்த மன்னார் பொலிஸார் மரணம் குறித்து மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மன்னாரில் மீன்பிடிக்க சென்ற மீனவன் கடலில் விழுந்து பலி
Reviewed by Author
on
May 14, 2022
Rating:

No comments:
Post a Comment