அண்மைய செய்திகள்

recent
-

குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இலவச யூரியா

குறைந்த வருமானம் பெறும் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்திற்கும் இலவச யூரியா உரப் பொதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். 

 அதன்படி, குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு மகா பருவத்தில் 365,000 யூரியா உர மூட்டைகள் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார்.



குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு இலவச யூரியா Reviewed by Author on June 15, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.