உலகிலேயே அதிக எடை கொண்ட திருக்கை வால் மீன்!
2005 ஆம் ஆண்டு 293 கிலோ எடையுடன் பிடிபட்ட திருக்கை வால் மீன்தான் உலகிலேயே அதிக எடை கொண்டது என்ற பெருமையைப் பெற்றிருந்தது.
தற்போது கம்போடியாவில் சிக்கியுள்ள இந்த திருக்கை வால் மீன், தாய்லாந்து மீனின் சாதனையை முறியடித்துள்ளது. கம்போடியாவில் (Mekong) ஆற்றில் கிடைத்துள்ள இந்த மீனை, அந்நாட்டு மீனவர்கள் ‘மேகோங் அதிசயம்’ என்று கொண்டாடுகின்றனர். பௌர்ணமியன்று இந்த மீன் பிடிக்கப்பட்டதால் உள்ளூர்வாசிகள் இந்த மீனிற்கு “போராமி” என்று செல்லப்பெயர் சூட்டினர். போராமி என்றால் முழு நிலவு என்று அர்த்தம்.
உலகிலேயே அதிக எடை கொண்ட திருக்கை வால் மீன்!
Reviewed by Author
on
June 21, 2022
Rating:

No comments:
Post a Comment