அண்மைய செய்திகள்

recent
-

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு

அரசாங்க விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், எதிர்வரும் திங்கட்கிழமை தனது பிரதான அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் திறந்திருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

 ஜூன் 13 ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சினால் விசேட அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துப் பிரச்சினைகள் மற்றும் அரசாங்க அலுவலகங்களை இயக்குவதில் ஏற்படும் சிரமங்களை மேற்கோள் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.


குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அறிவிப்பு Reviewed by Author on June 11, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.