அண்மைய செய்திகள்

recent
-

நாளை முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது


நாளை (திங்கட்கிழமை ) நள்ளிரவு முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என லிட்ரோ தலைவர் முடித் பீரிஸ் தெரிவித்துள்ளார். எரிவாயு விலைச் சூத்திரத்தின்படி 12.5 கிலோகிராம் எடையுள்ள வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 200 ரூபாவுக்கு மேல் குறைக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

 மேலும் லிட்ரோ தலைவர் தெரிவிக்கையில் , நான் பொறுப்பேற்ற போது 14 மில்லிய ரூபா இழப்பு ஏற்பட்டிருந்ததோடு தற்போது லிட்ரோ நியாயமான லாபத்தை ஈட்டுகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

 
நாளை முதல் எரிவாயுவின் விலை குறைக்கப்படுகின்றது Reviewed by Author on August 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.