அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை

இன்று (28) இலங்கைச் சந்தையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. எனினும், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக உள்ளது. இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள் வருமாறு: 

* தங்க அவுன்ஸ் – ரூ.590,627.00 
*1 கிராம் 24 கரட் – ரூ.20,840.00 
*24 கரட் 8 கிராம் (1 பவுண்ட்) – ரூ.166,700.00 
*1 கிராம் 22 கரட் – ரூ.19,110.00 
*22 கரட் 8 கிராம் (1 பவுண்ட்) – ரூ.152,850.00 
*1 கிராம் 21 கரட் – ரூ.18,240.00 
*21கரட் 8 கிராம் (1 பவுண்ட்) – ரூ.145,900.00

இலங்கையில் தங்கத்தின் இன்றைய விலை Reviewed by Author on September 28, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.