அண்மைய செய்திகள்

recent
-

ஒக்டோபர் 8 முதல் 10 ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணை

ஒக்டோபர் 8 முதல் 10 ஆம் திகதி வரையில் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டினை அமுல்படுத்த இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW வலயங்களில் பகல் வேளையில் 1 மணித்தியாலமும் இரவு வேளையில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. P முதல் W வரையான வலயங்களிலும் இதே நடைமுறை பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் 8 முதல் 10 ஆம் திகதி வரையான மின்வெட்டு நேர அட்டவணை Reviewed by Author on October 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.