அண்மைய செய்திகள்

recent
-

10 மில்லியன் ரூபா பெறுமதியான கஜ முத்துகளுடன் ஒருவர் கைது

10 மில்லியன் ரூபா பெறுமதியான கஜமுத்துக்களை வைத்திருந்த நபர் ஒருவர் வெல்லவாய பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். லஹுகல பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றும் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் 46 வயதுடைய அடகலன்பன்ன பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 மில்லியன் ரூபா பெறுமதியான கஜ முத்துகளுடன் ஒருவர் கைது Reviewed by Author on November 26, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.