அண்மைய செய்திகள்

recent
-

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு


ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நேற்று ஈச்சங்குளம் – வவுனியா வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பம் மற்றும் கால்வாயில் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 49 வயதான திரப்பனை பகுதியைச் சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழப்பு Reviewed by Author on January 11, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.