அண்மைய செய்திகள்

recent
-

கோதுமை மாவின் விலை குறைவடைந்தது

கொழும்பு புறக்கோட்டை சந்தையில் ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக கோதுமை மா இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முன்னர் சுமார் 220 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 195-200 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கோதுமை மாவின் விலை குறைவடைந்தது Reviewed by Author on January 13, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.