கடும் மழையினால் மன்னாரில் அதிகளவான குடும்பங்கள் பாதிப்பு
தொடர்ந்து பெய்து வந்த அடை மழையின் காரணமாக குறித்தப்பகுதியில் உள்ள வீதிகள்
மழை நீரில் முழ்கியுள்ளதாகவும் வீடுகளினுள் மழை நீர் தேங்கியுள்ளதாகவும் இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 3 நாட்களுக்கான உணவு வழங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மன்னார் பிரதேசச் செயலார் தெரிவித்தார்




மன்னார் நிருபர்-
கடும் மழையினால் மன்னாரில் அதிகளவான குடும்பங்கள் பாதிப்பு
Reviewed by NEWMANNAR
on
December 04, 2009
Rating:
No comments:
Post a Comment