அண்மைய செய்திகள்

recent
-

திரு பொன்னம்பலம் நடராஜா
(கள்ளியடி இலுப்பக்கடவை முத்துமாரிஅம்மன் கோவில் பூசகர்)
இறப்பு : 27 மே 2010


கள்ளியடி இலுப்பக்கடவை மன்னாரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் நடராஜா அவர்கள் 27.05.2010 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னம்பலம், இளையபிள்ளை அவர்களின் மகனும்,

சிவகாமவல்லியின் அன்புக் கணவரும்,

சபாரத்தினம், ராசமணி, அன்னலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிதம்பரவல்லி(இலங்கை), மகேஸ்வரி(இலங்கை), சந்திரசேகரம்பிள்ளை(இலங்கை), கனகரத்தினம்(இலண்டன்), சிவபாதம்(இலண்டன்), இராசலிங்கம்(இலண்டன்), கமலாவதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மார்க்கண்டு(இலங்கை), பொன்னுத்துரை(இலங்கை), கசாவள்ளி(இலங்கை), லீலா(இலண்டன்), கிருபா(இலண்டன்), தேவராணி(இலண்டன்), ஜோசப்(இலங்கை) ஆகியோரின் மாமனாரும்,

மனோ(நோர்வே), காலஞ்சென்ற அமலசிங்கம், மல்லிகா(ஜேர்மனி), கோமதி(இலண்டன்), விஜயா(இலங்கை), பாமா(இலங்கை), வசந்தி(இலண்டன்), வசந்தன்(சுவிஸ்), சாந்தன்(கனடா), சிவா(இலங்கை), காலஞ்சென்ற பாஸ்கரன், சிறி(பிரான்ஸ்), ஜனா(இலங்கை), லதா(இலண்டன்), தீபா(இலண்டன்), சர்மிளா(இலண்டன்), சியாமிளா(இலண்டன்), திஸா(இலண்டன்), ஸ்ரெல்லா(இலங்கை), ரஜனி(இலங்கை), அமலி(இலங்கை), சகா(இலங்கை), மிசேன்(இலங்கை), விதுஷன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேரனும்,

துளசி, சுருதி, அனுசி, ஆரணி, ஆர்த்தி, சயன், லதீஸ், தயந்தினி, சப்திகா, சூரியாயினி, சுமித்திராயாயினி, சதுஷன், தனுஷன், நிதர்ஷன், அஸ்மிதா, றம்ஸன், ரன்சிகா, ரித்தீஸ், சுஜீவன், ரஜீவன், அஸ்வின், அஸானா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 27.05.2010 வியாழக்கிழமை அன்று மன்னார் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நடராஜா கனகரத்தினம் (மகன்) — பிரித்தானியா
தொலைபேசி: +441604589775
செல்லிடப்பேசி: +447506460572
Reviewed by NEWMANNAR on December 04, 2009 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.