விடத்தல் தீவில் 10 துப்பாக்கிகளுடன் 9 பேர் கைது
மன்னார், விடத்தல் தீவு பிரதேசத்தில் பொலிஸர் மெற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 10 துப்பாக்கிகளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் காட்டு விலங்குகளை வேட்டையாடி விற்கும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் என பொலிஸாரது விசாரணைககளிலிருந்து தெரியவந்துள்ளது.
சந்கேநபர்களை மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விடத்தல் தீவில் 10 துப்பாக்கிகளுடன் 9 பேர் கைது
Reviewed by Admin
on
February 17, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment