மன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகர் ஆலய பூங்காவன உற்சவத்தின் பின் இசை நிகழ்வு.
மன் சித்திவிநாயகர் இந்து தேசிய கல்லூரியுடன் இணைந்து இந்து முதியோர் நற்பணி மன்றம் நடாத்திய இசை நிகழ்ச்சி மன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகர் ஆலயத்தில் பூங்காவன உற்சவத்தின் பின் 26.02.2013. செவ்வாய் கிழமை இரவு இடம்பெற்றது.
இவ் நிகழ்ச்சியில் இந்து முதியோர் நற்பணி மன்ற உறுப்பினர்களான அப்பையா இரத்தினசிங்கம். எ.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு பக்தி பாடல்களை வழங்கினார்கள்.
News by:-s.sutharsan
மன்னார் உப்புக்குளம் சித்திவிநாயகர் ஆலய பூங்காவன உற்சவத்தின் பின் இசை நிகழ்வு.
Reviewed by NEWMANNAR
on
February 28, 2013
Rating:

No comments:
Post a Comment