சமாதான நீதவானாக நியமனம்
மன்னார் உப்புக்குளத்தை சேர்ந்த எம்.ஏ.எம்.அனஸ் அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.பேராதனை பல்கலைக்கழகத்தின் பட்டதாரியா இவர், மன்னார் நீதவான் நீதிமன்றில் சமுதாய சீர்த்திருத்த அதிகாரியுமாக கடமையாற்றிவருகின்றார்.
மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்க செயலாளராக கடமையாற்றிவருவதுடன், முன்னாள் சிறைச்சாலை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார். பல் துறையிலும் பணியாற்றியுள்ள இவர், காலி துந்துவ முஸ்லிம் மகா வித்தியாலயம் மற்றும் மன்னார் அல்-அஸ்ஹர் மகா வித்தியாயலயங்களின் பழைய மானவருமாவார்.
சமாதான நீதவானாக நியமனம்
Reviewed by NEWMANNAR
on
March 14, 2013
Rating:

No comments:
Post a Comment